New Page 1

vaithikasri' Music Competition

News Announcement

Dear Participants,

 We feel, extremely thankful to you all for participating and encouraging the music competition held on 18th October 2015.

Hereby, we feel  very glad to inform  the winners  that you have been given a stage to show your talent along with accompanying artiste in our vaitheegasri 150th magazine release function on 20th December 2015 at Astikha Samajam,  Alwarpet starting from 4 pm.

Schedule :

Time

Group

Song

4 pm

Sub Junior - Consulation Prize Winners – Group 1

1.  Prabho ganapathe

2.  Bhagyatha lakshmi Baramma

4.15 pm

Sub Junior - Consulation Prize Winners – Group 2

1. Brammamokate

2. Broohi mukundethi

4.30 Pm

Juniors - Consulation Prize Winners

1. Bhajare gopalam

2. Kurai ondrumillai

4.45 pm

Sub Seniors & Senior - Consulation Prize Winners

Arabhi and Sri raga-Ganaraga pancharatnam of Thyagaraja

 

5.00 Pm

To 5.20 pm

Winners & Runners of Sun – Junior (Each person max 5  minutes)

Participants wish

5.20 pm to 5.40pm

Winners & Runners of Junior (Each person max 6 minutes)

Participants wish

5.40 pm to 6 pm

Winners & Runners of Sub – Senior  (Each person max 6 minutes)

Participants wish

6.00 pm to 6.30 pm

Winners & Runners of Senior  (Each person max 7 minutes)

Participants wish

 

Terms & Conditions :

1.       All participants should prepare in advance.

2.       Participants reporting time is 30 minutes before their given schedule

3.       Participants should come only in Traditional Dress.

4.       Time limit should not exceed.

5.       Accompaniments will be provided by us.

6.       Keep Shruthi standard 5 and 5and1/2

7.       Certificates will be given on the same day.

 

 

ANY DETAILS PlEASE CONTACT PHONE NO 988480333-9841263293

 


ANY DETAILS PlEASE CONTACT PHONE NO 988480333-9841263293

 

வேதங்களைத் தவிர உப வேதமான காந்தர்வ வேதமென்னும் பக்தி- ஆசாரத்துடன் சேர்ந்த (கர்ணாடக) ஸங்கீதத்தை குழந்தைகள் முதல் அனைவரிடத்திலும் வளர்த்து ஒக்குவிக்கும் நோக்கத்தில் ஸ்ரீ ஸீதாராம குருகும ட்ரஸ்ட் மற்றும் வைதிகஸ்ரீ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைதிகஸ்ரீ வாய்பாட்டுப் போட்டி 2015 என்னும் நிகழ்ச்சி குறிப்பிட்டபடி 18-10-2015 ஞாயிறு சென்னை நந்தனம் பாஸ்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,


காலை ஸுமார் 8 மணிக்கு பூஜை ப்ரார்த்தனையுதன் துவங்கிய முதல் (ஸப் ஜூனியர்) லெவலுக்கான போட்டியில் ஏழு வயது முதம் பத்து வயதுக்குட்பட்ட ஸ்உமார் 85 குழந்தைகள் கலந்து கொண்டார்கள், அவற்றில் ஸுமார் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்,

பத்து முதல் பதிமூனறு வயதினருக்கான அடுத்த (ஜூனியர்) லெவல் போட்டியில் பங்கேற்ற 45 பேர்களில் ஐந்து பேரும், பதினான்கு முதல் பதினேழு வயதுக்குட்பட்ட (ஸப் சீனியர்) பெவல் போட்டியில் பங்கேற்ற .....வர்களில் பேரும் 17க்கும் மேற்பட்ட வயதினருக்கான ெஸேனியர் லெவல் போட்டியில் பங்கேற்ற 20பேர்களில் 4 பேரும் இறுதி தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்


பெற்றோர் முதலிய வந்திருந்த அனைவருக்கும் காலை மதியம் தேவையான ஆஹாரமும் பானமும் தரப்பட்டன

Senior Level Judges: 1) Mrs Lalitha sivakumar, 2) Mahesh Vinayakram ,

Judges: 1) Mr T.H.Gurumurthy , 2) Mr V.L.sudarsan, 3) Mr Flute Ramana, 4) Mr N.Ramakrishnan, 5) Mr t.h.v umamahesh vinayakram, 6) Smt Cuddalore Janani, 7) Sathur Sisters Mrs Bhuvana rajagopal, 8) Sathur Sisters Mrs


மதியம் 2.30 மணி அளவில் துவன்க்கிய இறுதிப் போட்டியில் கலந்து கொண்டவர்களை ஸ்ரீமதி லலிதா சிவகுமர் மற்றும் ஸ்ரீ மஹேஷ்விநாயக்ராம் ஆகிய இருவரும் நடுவர்களாக இருந்து பரீக்ஷைசெய்து நபர்களை தேர்ந்தெடுத்தார்கள்.


கலந்து கொண்ட ஸுமார் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு ஸ்ரீமதி அன்னபூரணி ஸ்ரீமான் நாராயணன்(வளசரவாக்கம்), ஸ்ரீமான் குருமூர்த்தி, ஸ்ரீ சந்த்ரசேகரன் (அசோக் நகர்) ஆகியோர்மூலம் பாராட்டு பத்திரமும் பரிசுகளும் வழங்கப்பட்டன
காலையில் 1)எட்டு பேர்கள் நடுவர்களால இருந்து பரீக்ஷை செய்தார்கள்.


நடுவர்களாக சிறப்பித்த பத்து நபர்களுக்கும் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தித் தந்த ம்3 இவெண்ட் ஸ்ரீ ராஜாராமன்(ராம்ஜி) ஸ்ரீ வெங்கட ஸுப்ரம்ஹண்யம், ஸ்ரீ விஜய் சாம்பசிவம் ஆகியோரை பாராட்டி ஸ்ரீ கனபாடிகள் பொன்னாடை போர்த்தி பரிசுகளும் ஸ்ரீ ஆசார்யாள் படமும் வழங்கி கௌரவித்தார்.

ஸ்ரீ்மான் பர்பில் ஸ்ட்ரீம் கார்த்திக் ஸுப்ரஹ்மண்யம் உதவியுடன் காலை முதல் நிகழ்ச்சிகள் இன்டெர்நெட்டில் நேரிடையாக ஒளிபரப்பப்பட்டன.

டிஸம்பர் 20ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீ் ஆஸ்திக ஸமாஜ வளாகத்தில் நடத்தப்படும் வைதிகஸ்ரீ் நிகழ்ச்சியில் இறுத்தி போட்டியில் வெற்றி பெற்றவடருக்கு மேடையில் பாடூம் வாய்ப்பு வழங்கப்படுகிறது (19-10-2015)
 


Conformation mail send to all on 12th oct 2015

See Conformation Letter Format

Conformation Letter and Admit Card Send
By ordinary Post To all 12th oct 2015


18-10-2015 ஞாயிறு அன்று சென்னை நந்தனம் பாஸ்டன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் பாட்டுப் போட்டியை 18-10-20015 காலை ஸுமார் 8.00 மணி முதல் vedigurukulam.com http://www.vedicgurukulam.com/Competition/2015/Music/Music_2015.htm

 மூலம்

 

குழந்தைகளின் ஆசிரியர்கள் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள்
தாங்கள் குழந்தைகள் போட்டியில் கலந்து கொள்வதை அவரவர்கள் இருப்பிடத்தில் இருந் தபடியே வைதிகஸ்ரீ் டாட் காம் மூலம் நேரிடையாக கண்டு களித்து ஆனந்தப்பட்டலாம்


தெய்வீக இசையான கர்ணாடக ஸங்கீதத்தில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் வைதிகஸ்ரீ மற்றும் ஸ்ரீ ஸீதாராம குருகுலம் சார்பாக
ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கர்ணாடக ஸங்கீத இசைப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது, தகுதியானவர்கள் அதற்கான விண்ணப்பத்தை நேரிலோ இணைய தளம் மூலமோ பெற்று  2015 அக்டோபர் 10ஆம் தேதிக்குள் வைதிகஸ்ரீக்கு ஸமர்பிக்கலாம்
 www.vedicgurukulam.com
vedicgurukulam@gmail.com,


MUSIC COMPETITION - CARNATIC VOCAL

 Vaithikasri” has Conducted various competitions in Vedic activities.

 This time we have a desire to Promote Carnatic Vocal by way of conducting

competitions under various categories. 

 Prizes and Certificate will be  awarded to the winners

(first two winners and a consolation) and the prize will be distributed in a function.

Back
© 2015 Copyright Seetharama Gurukulam. All rights reserved.