Vaidhikasri Sri SEETHA RAMA GURUKULM TRUST ( Regd.) New 486 ( old no. 176) TTK Road, Alwarpet, Chennai 600 018 Tamil Nadu
vedicgurukulam@gmail.com


KALPA SHREE (Prayoga) Examinations 2015

 

வைதிகர்களை அறிமுகப்படுத்துதல் -உறுவாக்குதல்


ஆயிரக்கணக்கான ஆஸ்திகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரிக், யஜுர், ஸாம வேதங்களைச் சேர்ந்த ஆஸ்திகர்களுக்கு உபநயனம் விவாஹம் போன்ற ஸம்ஸ்காரம், பித்ரு (அபர) ஸம்ஸ்காரம், ச்ராத்தம் போன்ற பூர்வாபர ஸ்மார்த்த பிரயோகங்களை நடத்திவைக்கும் திறமையான வைதிகர்களை (சாஸ்திரிகளை) ஆஸ்திகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் காஞ்சி ஸ்ரீ ஆசார்யர்கள் ச்ருங்கேரி ஸ்ரீ ஆசார்யர்கள் அனுமதியின் பேரில்,

ப்ரயோகங்களில் திறமையான வைதிகர்களை வைதிகஸ்ரீ மற்றும் ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் ட்ரஸ்ட் சார்பாகத் தேர்ந்தெடுத்து அவர்களை பட்டம் சான்று வழங்கி கௌரவித்து, அவர்களின் தகுதி முகவரி போட்டோ போன்ற விபரங்களை தனி ஒரு புஸ்தகம் (வைதிகர்கள் டைரக்ட்ரி) மூலமும், இணைய தளம் மூலமும் ஆஸ்திகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது,

தேர்ந்தெடுக்கப்படும் வைதிகர்கள் 20-12-2015 அன்று சென்னையில் நடைபெறும் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் ச்ரத்தாஞ்ஜலி நிகழ்ச்சியில் தக்கசான்றிதழும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப் படுவார்கள்,

வேத சாஸ்திர முறைப்படி ச்ராத்தம் விவாஹம் போன்ற வைதிக கர்மாக்கள் ஸரிவர நடைபெற வேண்டும் என்னும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ள வைதிகஸ்ரீயின் இந்த முயற்சிக்கு ஆஸ்திகர்கள் தங்களால் இயன்ற உதவிகள் ஒத்துழைப்பு அளித்து ஆதரித்து ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Back  

2015 Copyright Seetharama Gurukulam. All rights reserved.