Vaithikasri (Regd) New No.488, old 175, T.T.K. Road, Alwarpet, Chennai-Pin 600018 
Phone 24361210-9444257176 www.vaithikasri.com Vaithikasri@yahoo.com

Sandhyavandan Competition 25-12-2016 Sunday

நாள் 25-12-2016 Sunday
இடம் ஸ்ரீ ஆஸ்திக ஸமாஜம் ஆழ்வார்பேட்டை, சென்னை


LIVE TELECAST on sandhyavandana competitions

ஸந்தியாவந்தன போட்டிகள்

ஸந்தியாவந்தன போட்டிகள் ரிக்வேத யஜுர்வேத ஸாம வேதங்களுக்கு தனித்தனியே 25-12-2016 ஞாயிறு மதியம் ௦௨.00 மணி முதல் ஆழ்வார்பேட்டை ஆஸ்திக ஸமாஜத்தில் நடைபெறும் ,

இதில் ஸந்த்யாவந்தன மந்திரங்கள் (மனப்பாடம்) மற்றும் செயல் முறை விளக்கங்களில் கேள்விகள் கேட்கப்படும்,

வெற்றி பெற்றவர்களுக்கு அன்றே (௨5-12-16 ஞாயிறு மாலை ஸ்ரீ குருஜி முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் ஸர்டிபிகேட்டும் பரிசுகளும் வழங்கப்படும்,

இந்த போட்டிகளில் ஸுமார் ஏழு வயது முதல் 18 வயதுள்ள அனைவரும் கலந்து கொள்லலாம்.

விபரங்களுக்கு வைதிகஸ்ரீ: 04424361210- 24361211

முதல் பரிசு ரூ 1000 (1நபர்),  இரண்டாம் பரிசு ரூ 500 (3நபர்) , மூன்றாம் பரிசு ரூ 250 (6நபர்) ஆறுதல் பரிசு ரூ 100 (10நபர்)

Vaithikasri Sandhyavanda Competitions

 Vaithikasrií a spiritual and cultural organization is arranging a recitation competition in sandyavandana mantras and Practices there for on December 25th 2016 Sunday at 2.00 am ,

Venue: Asthika Samajam, 2nd Street Venus colony Alwarpet Chennai 600018

This is open for all students (age between 7 and 18 years) in RigVeda ,Sukla Yajur Veda,  Krishna Yajur Veda, and Sama veda

Part-1 (Recitation only) (Age 7 to 10 years)

Part-2 (Recitation with action) (Age 11 to 15 years)

Part-3 Recitation + Action + Explanation (Age 16 and above Students)  

Prizes 1st Prize (one person) Rs 1000 Cash and Certificate

2nd Prize (Three Persons) Rs 500 Each Cash and Certificate

3rd Prize (Six Persons) Rs 250 Each Cash and Certificate  Consolation (Ten Persons) Rs 100 Each

Cash and Certificate The Prizes and certificates will be awarded in the Presence of His Holiness Guruji Muralidhara Swamigal on 55th Dec Evening 06.00 P.m 

All are invited to participate by reporting at the Premises by 01.00 PM 

Students participating in the above may get the forms from Vaithikasri office any time or ASTHIKA SAMAJAM on 25th  (1.00  P.MTO),  Fill and  Submit Forms on 18-12-16 SUNDAY before 8.00 pm to Vaithikasri New No.488, T.T.K. Road, Alwarpet, Chennai-600018 Ph 24361210-9444257176.


வைதிகஸ்ரீ புது எண் 488 டி.டி.கே ரோட் ஆழ்வார்பேட்டை சென்னை 600018 போன் 044-24361210 -9381061946

 

வைதிகஸ்ரீ ஸந்தியாவந்தனப் போட்டி_2016  25-12-2016 Sunday விதிமுறைகள்

 

ஸந்த்யாவந்தனப்போட்டியில் ஏழு முதல் 18 வயது வரையுள்ள(உபநயமான) அனைவரும் கலந்துகொள்ளலாம், இதில் கலந்துகொள்ள (காலை ஆஹாரம் உள்பட) யாரிடமும் எந்த ஒரு கட்டணமும் வஸூலிக்கப்பட மாட்டாது,

 

போட்டியில்கலந்து கொள்ளும் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 18-12-16 ஞாயிறு மாலை8.00மணிக்குள் வைதிகஸ்ரீ அலுவலகத்தில் வைதிகஸ்ரீயைச்சேர்ந்தவர்களிடம் வழங்க வேண்டும.

 

விண்ணப்பம் அளித்துள்ள மாணவர்கள் 25-12-16 ஞாயிறு அன்று மதியம் ஸுமார் 01.00 முதல் 02.00 மணிக்குள் சென்னை 18 ஆழ்வார்பேட்டை வீணஸ் காலனி 2ஆவது தெரு ஸ்ரீ ஆஸ்திக ஸமாஜத்துக்கு (வேஷ்டி கட்டிக்கொண்டு) தேர்வெழுத பேனா மட்டும் எடுத்துக் கொண்டு வரவேண்டும, பரீக்ஷைக்கு வரும் மாணவர்களுக்கு வைதிகஸ்ரீ சார்பாக டீ காபி பால் இலவஸமாக  வழங்கப்படும்,.

 

ஸந்தியாவந்தன மந்திரங்களில் (மனப்பாடம்) ஐந்து கேள்விகளும் ஸந்தியாவந்தன விதிமுறைகள் மற்றும் விளக்கங்களில் மூன்று  கேள்விகள் என ஓவ்வொருவருக்கும் மொத்தம் எட்டு கேள்விகள் கேட்கப்படும், ஒவ்வொரு கேள்விக்கும் பத்து மார்க் என மொத்தம் 80 மார்க் மற்றும் மந்திர (எழுத்து) உச்சாடனம் (ஸ்பஷ்டம்), ஸ்வரம், ஆகியவற்றிற்கு இருபது மார்க் ஆக மொத்தம் 100 மார்க் கணக்கிடப்படும்.

 

எழுத்துத் தேர்வில் இருபது கேள்விகள் (தலா ஐந்து மார்க்) ஆப்ஷன் (பல பதில்களில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கும்) முறையில் அமைந் திருக்கும். (10 வயதிற்குட்பட்ட மாணவருக்கு மட்டும் எழுத்து பரீக்ஷையில் உதவி செய்ய தாய் அல்லது தந்தை அனுமதிக்கப்படுவார்கள்)

 

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களில் அதிக மார்க் வரிசையில் 1) விஸிஷ்ட ஸ்ரேணீ (விசேஷத் தேர்ச்சி) ஓருவர் , ப்ரதம ஸ்ரேணீ (முதல் க்ளாஸ்) ஓருவர், த்விதீய ஸ்ரேணீ (இரண்டாம் க்ளாஸ்) மூன்று பேர், த்ருதீய ஸ்ரேணீ (மூன்றாம் க்ளாஸ்) ஆறு நபர், ஆஸ்வாஸன ஸ்ரேணீ (ஆறுதல் க்ளாஸ்) பத்து பேர் என்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஸர்டிபிகேட்டும் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும்.

 

போட்டியில் வெற்றி பெற்றவர்கள், அன்று மாலை ஸுமார் 6.00 மணிக்கு ஸ்ரீ குருஜி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் ஸர்டிபிகேட்டும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்


 

 

© 2016 Copyright vaithikasri. All rights reserved.

Back.