New Page 1

 Kalpa shree Vaidika Prayoga Examinations CONDUCTED ON 19-12-2016 Photos

வேத சாஸ்திர முறைப்படி ச்ராத்தம் விவாஹம் போன்ற வைதிக கர்மாக்கள் நடத்திவைக்கும் வைதிகர்களுக்கான (கல்பஸ்ரீ்) ப்ரயோக பரீக்ஷா
 சென்ற வருஷம் போல் இந்த வருஷமும் ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் (வைதிகஸ்ரீ) சார்பாக 19-12-2016 அன்று
 ஆழ்வார்பேட்டை ஸ்ரீ் ஸீதாராம குருகுலத்தில் நடைபெற்றது.
ஸுமார் 47 நப்[ர்கள் கலந்து கொண்ட இந்த பரீக்ஷையில்
ஸுமார் 27 பேர் வைதிகர்களாக தேர்ச்சி பெற்றார்கள்,
 இவர்களுக்கு
19-12-2016 அன்று ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் ச்ரத்தாஞ்ஜலி நிகழ்ச்சியில்
 சர்டிபிகேட்டும் பாரிதோஷிகமும் வழங்கப்படுகிறது

Back
2016 Copyright Seetharama Gurukulam. All rights reserved.