New Page 1

Veda sree Part Time Veda Classes 2016


வேத ஸ்ரீ வகுப்புகள் துவக்க விழா

ஸ்ரீ் குருஜி முரளீதர ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான 13-07-2016 புதன் கிழமை ஸ்வாதீ நக்ஷத்ரத்தன்று 

மாலை ஸுமார் 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை  புது எண் 488 டிடிகே ரோடு ஆழ்வார்பேட்டை

ஸ்ரீ ஸீதாராம குருகுலம் வேத பாடசாலையில் வேத ஸ்ரீ வகுப்புகள் துவக்க விழா   நடைபெற்றது,


 பாலஸ்ரீ்-யௌவன ஸ்ரீ் வேத வகுப்பில் சேர விரும்புவோர்,

இணைய தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அனுப்பி வைக்கவும்,


Veda sree Next Batch Star shortly
(Tue, Thursday, Saturday 7.00 to 8.00 pm)

You can Download Application Form

and send

Any Clarifications Please Contact By phone 8903039176

 


அடுத்த பாலஸ்ரீ் வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும்,
 
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
http://www.vedicgurukulam.com/vedasree/veda%20sree%20app%20form.doc

http://www.vedicgurukulam.com/vedasree/veda%20sree%20app%20form.pdf


பால ஸ்ரீ முதல் க்ரூப்  தற்சமயம் நிறைவடைந்தது

பாலஸ்ரீ வகுப்பின் முதல் க்ரூப் வகுப்புகள் 13-07-2016 ஆரம்பமாகியது ,
தொடர்ந்து திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 7.00 முதல் 8.00 மணிவரை நடைபெற்றது|
இதில் ஸுமார் 23 முதல் 25 நபர்கள் கலந்து கொண்டார்கள்
இதில் காலை மாலை ஸந்த்யாவந்தன, மாத்யாஹ்ணிக , ப்ருஹ்ம யக்ஞ்ய மந்திரங்கள்,
ஸ்ரீ் மஹாகணபதி அதர்வசீர்ஷம் ஆகியவை கற்பிக்கப்பட்டன,
, இந்த வகுப்பு 31-08-2016 அன்றுடன் முடிவடைந்தது


கௌமார ஸ்ரீ் முதல் க்ரூப் தற்சமயம் நடைபெறுகிறது

பாலஸ்ர் முதல் குரூப் வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்ச்சி நிறைவு பெற்றவர்களுக்காக அடுத்ததாக

கௌமார ஸ்ரீ வகுப்புக 02-09-2016 வெள்ளிக் கிழமை முதல் ஆரம்பமாகியது,
இந்த வகுப்பும் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுமகிறது.
இதில் த்ரிஸுபர்ண மந்திரம், அமாவாஸ்யா தர்ப்பண மந்திரங்கள் போன்ரவை கற்பிக்கப்படுகின்றன.


-பாலஸ்ரீ் ஞாயிறு வகுப்புகள்  தற்சமயம் நடைபெறுகிறது

பாலஸ்ரீ்யின் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் 21-08-2016 முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன,

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
இந்த வகுப்புகள் நடைபெறுகிறது,  இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
http://www.vedicgurukulam.com/vedasree/vedasree_app%20form%20FOR%20Sunday%20class.htm

 


Download  Application Form Pdf Files

Download  Application Form Word Document

Contact ph 044-32424742


.Back

2017 Copyright Seetharama Gurukulam. All rights reserved.