Seetharama Gurukulam Veda patasala

SRI SEETHARAMA GURUKULAM Trust  (Regd) New No 486.(old 176) T T K Road. Alwarpet. Chennai.600018,  
Tamil Nadu. INDIA.
  E-mail vedicgurukulam@gmail.com


Expansion of Shri Seetharama Gurukula Patashala

With the grace of Shri Acharyas and blessing of Shri Bhgavan, Shri Seetharama Gurukulam has been conducting regular (resident) full time veda patashala for last 20 years atz Alwarpet ,Chennai. Nannilam Brahmasri RajagopalaGanapatigal has been running this Vedapatashala as a traditional Gurukulam model by accomodating the vidyarthis as resident learners .


Students are admitted before the age of 12 and the vedas are taught full time for approximately 7 years. Advanced courses like Ganam,Jatai are conducted for 2 years. Sampoorna Krishna Yajur Veda Aaranyakam Samhitha,Padam,Kramam,Jatai,Ganam are taught in this patashala.Veda bashyam is also taught along with these subjects. Sanskrit classes are taught and vidyarthis are facilitated to participate in exams outside and gain professional degrees/certificates as well.


As an expansion to this patashala, a new branch of Shri Seetharam Gurukulam patashala has been inagurated on 24-06-2018 at Mudichur near chennai and Shri Krishna Ganapatigal (Son of Brahmasri Rajagopala Ganapatigal) has been appointed as the guru and he lives at tzzzzzzhis Guurukulam to teach and guide the vidyarthis in the vedic journey.


As yet another expansion , a new branch of Shri Seetharam Gurukulam patashala has been inagurated today 05-7-2018 at Sengalipuram village in Kudavasal Thaluk,Thiruvarur District, Tamail Nadu . Five vidyarthis are enrolled at this patashala as of now. Shri Saiam Mohan sarma ,diciple/sishya of Brahmasri Rajagopala Ganapatigal, has been appointed as the guru of this patashala.


Thus Shri Seetharama Gurukulam patashala is functional and operating at 3 different locations ----Chennai,Mudichur and Sengalipuram.
Alwarpet Patashala : New No :486,old no: 176, TTK Road,Alwarprt, chennai-600018 Guru : Brahmasri Rajagopala Ganapatigal , 6 vidyarthis are learning here.
'Mudichur Patashala : Plot no: 8, 3rd link road, ashtalakshmi nagar,Mudichur Guru: Shri Krishna Ganapatigal, 5 vidyarthis are learning here
Shengalipuram Patashala : No.1/69, Agraharam ,Sengalipuram via Kodavasal, Thiruvarur Dist, PIN -612614 Guru: Shri Sairam Mohan Sarma, 5 vidyarthis are learning here.


We request asthikas to visit these patashalas and provide any support they can afford and seek the blessings of Veda matha.


Apart from full time veda classes,it is planned to conduct part-time veda classes starting with Sandhyavandana Mantras, SUkthams, Shri Rudram etc in these 3 patashalas. We hereby request Asthikas to make use of this privilige and benefit appropriately.
Brahmasri Rajagopala Ganapatigal For further details, pls contact 89030 39176

ஸ்ரீ் ஸீதாராம குருகுல வேதபாடசாலை விரிவாக்கம்

ஸ்ரீ் ஆசார்யர்களின் அருளாலும் ஸ்ரீ் பகவத் கிருபையாலும் சென்ற ௨௦ வருஷங்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் என்னும் குருகுல முழுநேர வேத பாடசாலை நடைபெற்று வருகிறது,

நன்னிலம் ப்ருஹம்ஸ்ரீ் ராஜகோபால கனபாடிகள் குருவாக இருந்து தன்னுடனேயே வித்யார்த்திகளை தங்க வைத்துக் கொண்டு குருகுல முறையில் இந்த வேத பாடசாலையை நடத்தி வருகிறார்,

இங்கு ஸுமார் 12வயதுக்குட்பட்ட மாணவர்கள்சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள், ஸுமார் ஏழு வருஷங்களில் ,முழுநேரமாக வேதம் முழுவதும் கற்றுத்தரப்படுகிறது, மேற்படிப்பான ஜடை கனம் பகுதிகள் இரண்டு வருஷங்களில் நடத்தப்படுகிறது

இந்த வேதபாடசாலையில் ஸம்பூர்ண கிருஷ்ண யஜுர்வேதம் ஆரண்யகம், ஸம்ஹிதா பதம் கிரமம் ஜடை கனம் ஆகிய பகுதிகள் கற்றுத் தரப்ப்படுகின்றன, அத்துடன் வேத பாஷ்யமும் கற்றுத்தரப்படுகின்றன,

சம்ஸ்க்ருத வகுப்புகள் நடத்தப்பட்டு அதற்கான பரீக்ஷைகளில் கலந்துகொள்ளச்செய்து மாணவர்கள் ஸம்ஸ்க்ருத அறிஞர்களாகவும் உருவாக்கப்படுகிரார்கள்

தற்சமயம் இந்த வேத பாடசாலையின் விரிவாக்கமாக சென்னை முடிச்சூரில் 24-06-2018 முதல் ஸீதாராம குருகுலம் வேத பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஸ்ரீ் ராஜகோபால கனபாடிகளின் குமாரர் ஸ்ரீ் கிருஷ்ண கனபாடிகள் ஆசிரியராக நியமிக்கப்பட்டு அங்கேயே தங்கி அவர் வித்யார்த்திகளை கவனித்துக் கொண்டு பாடங்கள் நடத்தி வருகிறார்

தற்சமயம் இதன் மற்றொரு விரிவாக்கமாக 05-07-2018  இன்று முதல் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா சேங்காலிபுரம் கிராமத்தில் ஐந்து மாணவர்களுடன் ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் வேதபாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது,

ஸ்ரீ் ஸீதாராம குருகுலத்தில் வேதம் கற்று பூர்த்தி செய்த ஸ்ரீ் ராஜகோபால கனபாடிகளின் சிஷ்யர் ஸ்ரீ் ஸாய்ராம் மோஹன சர்மா அவர்கள் சேங்காலிபுரம் பாடசாலைக்கு அத்யாபகராக நியமிக்கப்படுகிறார்,  

ஆக தற்சமயம் ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் சென்னை ஆழ்வார்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர், சேங்காலிபுரம் என மொத்தம் மூன்று இடங்களில் இயங்கி வருகிறது

ஆழ்வார்பேட்டை பாடசாலை (New No 486, old no 176 TTK Road alwarpet Chennai-18)குரு ஸ்ரீ் ராஜகோபால கனபாடிகள்-வித்யார்த்திகள் மொத்தம் ஆறு பேர்

முடிச்சூர் (plot no 8 3rd link road ashtalakshmi nagar mudichur Chennai 18) குரு ஸ்ரீ் ஸ்ரீ்கிருஷ்ண கனபாடிகள் வித்யார்த்திகள் ஐந்து பேர்

சேங்காலிபுரம் No 1/69 agraharam Sengalipuram Via-Kodavasal, thiruvarur dist pin 612614 குரு ஸ்ரீ் ஸாய்ராம் மோஹன் சர்மா- வித்யார்த்திகள் ஐந்து பேர்

இந்த மூன்று இடங்களிலும் அருகிலுள்ள ஆஸ்திகர்கள் ஸமயம் கிடைக்கும் போது வேதபாடசாலைக்கு சென்று இயன்ற உதவிகளைச் செய்து வேத கைங்கர்யம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

அத்துடன் இந்த பாடசாலைகளீல் முழுநேர வேத வகுப்பு தவிர பகுதி நேரமாக ஸந்த்யாவந்தனம் ருத்ரம் போன்றவற்றை கற்றுத்தரவும் சித்தமாக இருக்கிரோம், ஆஸ்திகர்கள் இதை பயன்பத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுமாறு கேட்டூக் கொள்கிறோம் (RAJAGOPAALA GANAPATIGAL)

மேலும் விபரங்களுக்கு phone 8903039176


SRI SEETHAARAMA GURUKULAM VEDA PATASALA STUDENTS 
attend Vedic Seminar on 18th,19th may 2017 at

 Sri Avadhootha datta peetam, Sri Ganapathy sachidanada Ashramam Mysore


 SRI SEETHAARAMA GURUKULAM VEDA PATASALA STUDENTS  

GO TO TOUR TO SAKATAPURAM (KARNATAKA) 24-04-2017 TO 01-02-2017
 WITH ANNA POORANI MAMI (WIFE OF RAJAGOPALA GANAPATIGAL)


Veda Sree (Part Time Vedic ) Classes -வேத ஸ்ரீ வகுப்புகள் 


Sri Seethrama Gurukulam Veda Patasala  Students Participate -Exam conducted By  University of Madras (Prak Siromani 2 Years) 


Oriental Title Sanskrit  Siromani  Examination -University of Madras P/G Examination at

The Madras Sanskrit College & SSV Patasala Mylapore Chennai 600004 Phone 24890421


Seetharama Gurukulam Veda patasala Students Participate in  

Veda Rakshana Nidhi Trust Vedic Exam on 05-11-2015 result


 Kalpa shree Vaidika Prayoga Examinations 12-12-2014 Friday 

 Kalpa Sree Vaidika Prayoga Exam 2015

கல்பஸ்ரீ - ஸ்மார்த்த பிரயோக பரீக்ஷைகள் 2016

ஸந்த்யாவந்தன போட்டிகள்-

Vaithika sri' Music Competition Photos  Carnatic Vocal competitions 2015


2015 சங்கர ஜயந்தியை ஒட்டி ஸூமார் ௧௦ வருஷங்களுக்குப்பிறகு வேத ரக்ஷண நிதி ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட ஸலக்ஷண கனாந்த வேத பரீக்ஷையில் கலந் து கொண்டு ஸ்ரீ் ஸீதாராம குருகுலம வேதபாடசாலையைச்சேர்ந த நிதுந்தி ஸ்ரீ் கிருஷ்ணன், திருக்கோடிக்காவல் ஸ்ரீ் கிருஷ்ணன் ஆகிய இரண்டு மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஸ்ரீ் காஞ்சி ஆசார்யாள் மூலம் ஸ்வர்ண கங்கணமும் பாராட்டு பத்திரமும் ரூ ஐம்பதாயிரம் ஸம்பாவனையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்


Sri Kanchi MAHAPERIYAVAL ARADHANA FUNCTIONS 18-12-2014

Sri Kanchi Maha Periyava Sradhanjali Functions on 18-12-2014 EVENING Section-1


ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் பாடசாலை மாணவர்களின் 10ஆம் வகுப்பத் தேர்வு

தமிழ்நாடு அரசாங்கம் சார்பாக நடத்தப்படும் 10ஆம் வகுப்புக்குச் சமமான தேர்வு ஜூலை ௨௦14 23,24,25,28,30 ஆகிய தேதிகளில் சென்னை மயிலை சம்ச்கிருதக் கல்லூரியில் நடைபெற்றது, இதில்  ஸ்ரீ் சீதாராம குருகும வேத பாடசாலை மாணவர்கள் 1) கோகுல கிருஷ்ணன், 2) வெங்கட ராமன்(ரமணன்), 3) சாய்ராம் மோஹன், 4) மஹாதேவன், 5) கௌசிக் ஹரிஹரன், 6) வெங்கடராமன் ஆகிய ஆறு மாணவர்கள் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு தெர்வு எழுதினார்கள் See Details


"Dharma protects one who protects it". Any one can take up the path laid out in the Vedas. He can also do Dharma towards the cause of Vedic Education

DONATIONS ARE EXEMPTED UNDER SECTION 80 G OF INCOME TAX ACT

You Can Pay Your (Contribution) Amount by net banking
You Can Pay Your CONTRIBUTION Amount by net banking:

Bank :  State Bank of India, 

Branch: C.P.Ramaswamy Road-Chennai.600018,

Account Name: M/S Seetharama Gurukulam Trust   

Current Account No: 00000035724188923,

IFSC Code: SBIN0040203


The Donations/Contributions are accepted by Cash/Cheques/Demand drafts  If you would like to send a Cheque, Money Order, Pay order or Demand Draft, (as per the sponsor amount  mentioned above)  
send it in favor of "Sri Seetharama Gurukulam Trust " send it to Sri Seetharama Gurukulam Trust (Regd) New no 486 old no 176 T T K Road, Alwarpet. Chennai. 600018. Tamil Nadu. INDIA 

  E-mail vedicgurukulam@gmail.com


வேத ரக்ஷண நிதி ட்ரஸ்ட் ஸார்பாக 27-01-2013 அன்று நடைபெற்ற வார்ஷிக வேத பரீக்ஷையில் ஸீதாராம குருகுல வேதபாடசாலை மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள்

 

Best Patasala  Award to Seetharama Gurukulam Veda Patasala
From Sri Kanchi kamakoti Mutt  (Veda Rakshana Nidhi Trust-
Sri Annadurai iyengar Memorial)_ October 2012

Highest Mark in krishna yajur veda ganantha exam on 2011 Award  to
 R.Srikrishnan S/O Rajagopala ganapatigal

From
Sri Kanchi kamakoti Mutt
(Veda Rakshana Nidhi Trust-
Sri Annadurai iyengar Memorial) 
 (Cash with salw
)October 2012

Back
2018 Copyright Seetharama Gurukulam. All rights reserved.